தமிழில் ஒரு சில வார்த்தைகள்...
செங்காங் உயர்நிலைப் பள்ளியின் முதல் தமிழ் நாட்டு பயணம் இதுவே. சென்னை, மதுரை, கொடைக்கானல் என மூன்று முக்கிய பகுதிகளைக் காண திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இந்தப் பயணத்திற்காகப் பல நாட்கள் அரும்பாடுப்பட்டு உழைத்துள்ளனர். எங்களுக்கு ஆதரவு அளித்த பள்ளி தலைவர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி...
ரபிதா
(ஆசிரியை)
Hey... so far all photos look funny. especially Mr anbu. I thot he is the macho man of TL department. Injections seem ant biting experience for him..heheheh
ReplyDelete